இந்திய அணியை அதிக முறை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. * இங்கிலாந்துக்கு எதிராக 9-வது 20 ஓவர் போட்டியில் விளையாடிய இந்திய அணி அதில் சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவை அதிக முறை தோற்கடித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து வெற்றுள்ளது. இதற்கு முன்பு நியூசிலாந்துடன் இந்திய … Continue reading இந்திய அணியை அதிக முறை வீழ்த்திய இங்கிலாந்து!